ராமநாதபுரம் வட்டாட்சியருக்கு வாழ்த்துக்கள்

X
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முஹம்மது புதிதாக பொறுப்பேற்றதை தொடர்ந்து கீழக்கரை 18 வாலிபர்கள் தர்கா ஜகாத் கமிட்டியின் தலைவர் ஜாகிர் ஹுசைன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் ஜகாத் கமிட்டியின் கணக்காளர் முகம்மது சுஹைபு மற்றும் ஜகாத் கமிட்டியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் முகம்மது பாக்கர் உடன் இருந்தார்..
Next Story

