புனித சந்தன மாதா கோவில் தேரோட்டம்!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் அமரடுக்கையில் உள்ள புனித சந்தன மாதா ஆலய ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நேற்று இரவு 10 மணிக்கு 5 சப்பரத்தில் தேர் திருவிழா நடைபெற்றது முக்கிய வீதிகள் வழியாக சென்ற கேரளத்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது ஏராளமான கலந்து கொண்டனர் வானவடிக்கைகள் விடுக்கப்பட்டது இந்த தேரானது இன்று காலை 5 மணிக்கு ஆலயத்தை அடைந்தது.
Next Story