முன்னாள் முதல்வர் நினைவு தினத்திற்கு மாநகர செயலாளர் அழைப்பு

முன்னாள் முதல்வர் நினைவு தினத்திற்கு மாநகர செயலாளர் அழைப்பு
மாநகர செயலாளர் அழைப்பு
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் வருகின்ற 7ஆம் தேதி காலை 9 மணிக்கு டவுன் சந்திப் பிள்ளையார் கோவில் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகின்றது. இதில் நெல்லை மாநகர திமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கு பெற மாநகர செயலாளர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story