காவிரி ஆற்றில் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
காவிரி ஆற்றில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரை பகுதிகளான தலைமகள் வீதி பொன்னியம்மன் சிந்து இந்திரா நகர் மற்றும் மணிமேகலை தெரு அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசித்த பொதுமக்கள் வருவாய்த்துறையினராலும் காவல்துறையினராலும் முன்னதாகவே வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தனியா ர் திருமண மண்டபம் மற்றும் நகராட்சி திருமண மண்டபங்களில் நூற்று மூன்று குடும்பங்களைச் சார்ந்தவர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட ஆட்சியர் உமா இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது முகாம்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவ முகாம் குறித்து ஆய்வு கொண்டத்துடன் பொதுமக்களிடம் உணவு கிடைத்ததா என்றும் கேள்வி எழுப்பினர் அவர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு சட்டத்துடன் உணவுகள் கிடைத்தது என பொதுமக்களும் தெரிவித்தனர் மேலும் அதிகாரிக்கு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் மேலும் தொடர்ந்து காவிரி குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் பொது மக்களின் அதிகாரிகளின் பேச்சைக் கேட்காமல் குடியிருப்புகளை உள்ளவர்களை உடனடியாக வெளியேற்றுங்கள் என்றும் கூறினார் மேலும் காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கை ஆய்வு செய்வதற்காக காவேரி ஆற்றின் தலை விவரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சென்றபோது ஒரு சில குடியிருப்புகளில் இருந்ததால் அவர்களிடம் எச்சரிக்கை செய்து இனி குடியிருப்புகளுக்குள் யாரும் இருக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறினார்
Next Story