சிங்க பெண்ணே என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள்

மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது
மதுரை அச்சம்பத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மீ லைப் ஸ்டைல் மார்க்கெட்டிங் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக சிங்கப்பெண் என்ற தலைப்பில் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் சுயதொழில் பெண் தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் மற்றும் பரிசளிப்பு விழா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மோகனன் தலைமையிலும், சிறப்பு விருந்தினர் யமுனா ஸ்ரீஜன் நாயர் முன்னிலையிலும் நடைபெற்றது, இந்நிகழ்வில் தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் பெண் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்,
Next Story