புதுக்கோட்டையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்!
Pudukkottai King 24x7 |1 Aug 2024 4:01 AM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை இலுப்பூர், கந்தர்வகோட்டை - ஆகிய பகுதிகளுக்கான மின் - நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதுகை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை - பொறியாளர் அசோக்குமார் தலைமையில் இன்று (1ம் தேதி) காலை 10.30 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது. இதில் மின்நுகர் வோர்கள் மற்றும் பொதுமக்கள் - கலந்து கொண்டு மின் வினியோ கத்தில் தங்களுக்கு உள்ள குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரியம் தெரிவித் துள்ளது.
Next Story