கிணற்றில் மூழ்கி வாலிபர் வழி!
Pudukkottai King 24x7 |1 Aug 2024 4:05 AM GMT
துயரச் செய்திகள்
விராச்சிலையை சேர்ந்தவர் சித்த ராயர் மகன் ரஞ்சித்(21).திருமணமாகவில்லை. சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் திருமயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சோழன் தலை மையிலான மீட்பு படைவீரர்கள் விரைந்து வந்து 35 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கிதேடினர்.அப்போது, இறந்த நிலை யில் ரஞ்சித் உடலை மீட்டனர். இதுபற்றி பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story