நாகியம்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்

நாகியம்பட்டியில் மக்களுடன் முதல்வர் முகாம்
முகாம்
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்துக்குட்பட்ட நாகியம்பட்டி ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. மேலும் இந்த முகாமை கெங்கவல்லி திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
Next Story