திட்ட பயனாளிகளுக்கு ஆணை: கெங்கவல்லி ஒன்றியம் கடம்பூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம்

X
கெங்கவல்லி:திட்டத்தின்கீழ் 12 பயனாளிகளுக்கான ஆணையை பஞ்சா யத்து தலைவர் உமா சுப்பிரமணி வழங்கினார். அப்போது துணைத் தலைவர் கௌசல்யா மணிகண்டன், ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் உட னிருந்தனர். கெங்கவல்லி ஒன்றியத்தில் ஊரக குடியிருப்பு பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் 167 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ₹32 ஆயிரம் முதல் ₹1.50 லட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ₹1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளதாக பிடிஓ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Next Story

