சின்ன ஓங்காளியம்மனுக்கு மஞ்சள் கயிற்றால் அலங்காரம்
Tiruchengode King 24x7 |2 Aug 2024 2:52 AM GMT
சின்ன ஓங்காளியம்மனுக்கு மஞ்சள் கயிற்றால் அலங்காரம்
மூன்றாவது ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் சின்ன ஓங்காளி அம்மனுக்கு மஞ்சள் கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, இன்று காலை 5 மணி முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சின்ன ஓங்காளியம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஞ்சள் கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டது மூன்றாவது ஆடி வெள்ளியில் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்
Next Story