திண்டுக்கல் நத்தம் சாலை மாநகராட்சி பயணியர் விடுதி அருகே மயங்கி கிடந்த முதியவர் உயிரிழப்பு
Dindigul King 24x7 |2 Aug 2024 4:06 AM GMT
திண்டுக்கல் நத்தம் சாலை மாநகராட்சி பயணியர் விடுதி அருகே மயங்கி கிடந்த முதியவர் உயிரிழப்பு
திண்டுக்கல் நத்தம் சாலை மாநகராட்சி பயணியர் விடுதி அருகே கடந்த சில நாட்களாக சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மனோகரன் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story