கோவில் பூசாரிகளுக்கு மாடு வழங்கும் சிறப்பு திட்டம்

கோவில் பூசாரிகளுக்கு மாடு வழங்கும் சிறப்பு திட்டம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள மாடுகளை கோவில் பூசாரிகளுக்கு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் 12 கோவில் பூசாரிகளுக்கு மாடுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர்மதுரா செந்தில்,இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர்ரமணி காந்தன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள்அருணா சங்கர் வழக்கறிஞர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு, நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நகரத் தலைவர் குமார் மண்டல இளைஞரணி அமைப்பாளர் ராயல் செந்தில் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்*
Next Story