சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தூண் மின்விளக்குகளால் அலங்கரிப்பு....

X
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் அரசியல் கட்சி சார்பில் அனுஷ்டரிக்கப்படுவதையொட்டி சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலையில் தமிழகரசின் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவு சின்னம் கண் கவரும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .
Next Story

