முருகர் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

X
சின்னசேலம், விஜய புரம் செல்வமுருகன் கோவி லில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆடிவெள்ளியையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

