ஆடி பெருக்கில் புதுமண தம்பதிகள் புது தாலி மாற்றும் நிகழ்வு!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி ஆலயத்தின் அருகே உள்ள பல்லவன் குளத்தில் இன்று ஆடி 18 முன்னிட்டு புதுமணத் தம்பதிகள் புதிய தாலியை மாற்றிக்கொண்டனர் அதேபோல், திருமணம் ஆக வேண்டி கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் கயிறை வீட்டில் உள்ள பெரியோர்கள் காட்டிவிட்டனர். முன்னதாக சூரிய பகவானுக்கு பழங்கள் வைத்து தீபாரதனை காட்டி மஞ்சள் கயிறு மாற்றப்பட்டது.
Next Story