பவானிசாகர் அணை நிலவரம்
Bhavanisagar King 24x7 |3 Aug 2024 3:53 AM GMT
பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 94.47 நீர் இருப்பு- 24.61 நீர் வரத்து - 3092 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 1155 வினாடிக்கு கன அடி
Next Story