தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம் பொதுச் செயலாளர் அறிவிப்பு

தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம் பொதுச் செயலாளர் அறிவிப்பு
தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமனம் பொதுச் செயலாளர் அறிவிப்பு
தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாமக்கல் வடக்கு மாவட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள் கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்து உள்ளார், மாவட்ட சார்பு அணி கேப்டன் மன்றம் செயலாளர் திருச்செங்கோடு கோபி, துணைச் செயலாளர்கள் சங்கர், கோபிநாத், பழனிவேல், உதயகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருச்செங்கோடு வைரவன் {எ} தங்கம், துணைச் செயலாளர்கள் சேகர், பாஸ்கர், சரவணன், மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருச்செங்கோடு அலமேலு, துணைச் செயலாளர்கள் செல்லம்மாள், சோபனா, கிருஷ்ணவேணி, தமயந்தி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் மல்லசமுத்திரம் பூபதி, துணைச் செயலாளர்கள் சரவணன், ஞானப்பிரதீப், நவீன்பிரசாத், பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பள்ளிபாளையம் சுரேஷ், துணைச் செயலாளர்கள் பாண்டியன், சக்திவேல், வடிவேல், செல்வராஜ், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் வெண்ணந்தூர் ரமேஷ் குமார், துணை செயலாளர்கள் முனியப்பன், கணேசன், தங்கவேல், இளமுருகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனங்கூர் சிவக்குமார், துணைச் செயலாளர்கள் செங்கோட்டையன், ராஜா, ராமசாமி, கோபாலகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி செயலாளர் குமாரபாளையம் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் சரவணகுமார், பாஸ்கர், மணிகண்டன், விமல் ராஜ், சமூக வலைதள அணி செயலாளர் குமாரபாளையம் கமல்ராஜ், துணைச் செயலாளர்கள் ஆதிகேசவன், லோகநாதன், ரவிச்சந்திரன், ஜனனிப்ரியா, ஆகியோரை தேமுதிக தலைமைக் கழகம் நியமனம் செய்தது, இதற்கு மாவட்ட கழகச் செயலாளர் விஜய் சரவணன் அவர்கள், கழகப் பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு நன்றியும், புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைத்து கழக சார்பு அணி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.
Next Story