குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய தொழிலாளி கைது

குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய தொழிலாளி கைது
காங்கேயம் அருகே குடும்பத்த தகராறு இல் மனைவியை வெட்டிய தொழிலாளியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெரியக்காண்டி இவரது மனைவி முருகேஸ்வரி வயது 24 கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது இதில் கணவர் பெரியகாண்டியிடம் கோபித்துக் கொண்டும் முருகேஸ்வரி தனது குழந்தைகளுடன் காங்கேயம் பாப்பனையில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்து விட்டார் இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப்பினி வந்த பெரிய காண்டி மனைவி முருகேஸ்வரியை தன்னுடன் வரவேண்டும் என சண்டையிட்டுள்ளார் அப்போது கோபம் அடைந்த பெரிய காண்டி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளி எடுத்து மனைவியின் தலையில் வெட்டினார் இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேஸ்வரியை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு முதலீடு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் புகாரின் பேரில் காங்கேயம் ஆய்வாளர் விவேகானந்தன் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பெரியகாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story