பாஜக சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மரியாதை...

பாஜக சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மரியாதை...
சங்ககிரி: பாஜக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மரியாதை...
சேலம் மாவட்டம் சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தினையொட்டி ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்ததிர போராட்ட வீரர் தீரன்சின்ன நினைவு தினத்தினையொட்டி ஈரோடு பரிவு சாலை பகுதியில் உள்ள தீரன்சின்னமலை நினைவு மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மாநிலதுணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போதுசேலம் மேற்கு மாவட்டத்தலைவர் சுதிர்முருகன், மேற்கு மாவட்ட செயலர் ரமேஷ்கார்த்திக், மண்டலத்தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story