செல்வமுத்துகுமாரசுவாமி கோயிலில் பொங்கல் விழா!

செல்வமுத்துகுமாரசுவாமி கோயிலில் பொங்கல் விழா!
சங்ககிரி:அக்கமாபேட்டை செல்வமுத்துகுமாரசுவாமி கோயிலில் பொங்கல் விழா....
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள அருள்மிகு செல்வமுத்துகுமாரசாமி கோயிலில் ஆடி பெருக்கினையொட்டி பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல்விழாவினையொட்டி செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிபு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அக்கம்மாபேட்டை ஊர் பொதுமக்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர்.
Next Story