நெல்லை வந்த அமைச்சரை சந்தித்த அதிகாரிகள்

நெல்லை வந்த அமைச்சரை சந்தித்த அதிகாரிகள்
அமைச்சர் கே.என் நேரு
திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேருவை திருநெல்வேலி மண்டல உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர்கள், செயல் அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் அமைச்சருடன் நடத்தினர். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story