வயநாட்டில் இயற்கை சீற்றத்தால் பலியானவர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி நினைவஞ்சலி!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை பெரியார் நகரில் சாய் சேவா பவுண்டேஷன் சார்பில் கேரளாவில் உள்ள வயநாட்டில் இயற்கை சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் அவர்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் அப்பகுதிலிருந்து பொதுமக்கள், சாய் பவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story