கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதியிக்கு நிவரணம் அனுப்பப்பட்டது

X
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் துணிகள் மற்றும் உணவு பொருள் இல்லாமல் இருப்பதை கேட்டு அறிந்த தலைவாசல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் இன்று அவர்களுக்கு பயன்படும் வகையில் உணவுப்பொருள் துணிமணிகள் அனைத்தும் அனுப்பப்பட்டது.
Next Story

