புறா பிடிக்க சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்தார்

X
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (27) கிணற்றில் உள்ள புறாவை பிடிக்க செல்லும் பொழுது தவறி தண்ணீரில் விழுந்து உள்ளார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர்.
Next Story

