தபால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

தபால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
சங்ககிரி: ஆடி அமாவாசை தபால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம்....
சேலம் மாவட்டம் சங்ககிரி தபால் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆடி அமாவாசை முன்னிட்டு பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம்,பன்னீர் இளநீர், சந்தனம்,இளநீர்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருளைக் கொண்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் ஆடை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு தபால் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர்.
Next Story