பம்பாகுட்டை பகுதி மக்களுக்கு பகுதி நேர நியாவிலை கடையை ஆட்சியர் திறந்து வைத்தார்

பம்பாகுட்டை பகுதி மக்களுக்கு பகுதி நேர நியாவிலை கடையை ஆட்சியர் திறந்து வைத்தார்
திம்மணமத்துர் ஊராட்சிக்கு உட்பட்ட பம்பாகுட்டை பகுதியில் புதிய பகுதி நேர நியாயவிலை கடை திறப்புவிழா ஆட்சியர் பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் திம்மணமத்துர் ஊராட்சிக்கு உட்பட்ட பம்பாகுட்டை பகுதியில் புதிய பகுதி நேர நியாயவிலை கடை திறப்புவிழா ஆட்சியர் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திம்மனமத்தூர் ஊராட்சி குட்டபட்ட பம்பா குட்டை பகுதி பொதுமக்கள் வெகுதூரம் நடந்து சென்று திமணாமத்தூர் பகுதியில் ரேஷன் பொருட்கள் வாங்கி வந்த நிலையில் தங்களுடைய பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு பம்பா குட்டை பகுதியில் புதிய நியவிலை கடை கட்டி முடிக்கப்பட்டு பகுதி நேர நியவிளை கடையை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் துறை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
Next Story