மூளை நரம்பியல் சிகிச்சை சிறப்பு சிகிச்சை முகாம்!
Pudukkottai King 24x7 |5 Aug 2024 1:07 PM GMT
நிகழ்வுகள்
கந்தர்வகோட்டையில் மூளை நரம்பியல் சிகிச்சை சிறப்பு சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கந்தர்வகோட்டையில் கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கம் , திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய பொதுமக்களுக்கான மூளை நரம்பியல் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story