புதுக்கோட்டை நாகர்கோவிலில் கனமழை!

வானிலை
புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 05) இரவு கனமழை பெய்தது. மேலும் ஆடி மாதம் என்பதால் புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆடி காற்று வீசி வருவதால் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சாலையில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
Next Story