அமைதி பேரணிக்கு மாநகர செயலாளர் அழைப்பு
Tirunelveli King 24x7 |6 Aug 2024 4:21 AM GMT
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன்
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவேந்தல் அமைதி பேரணி நெல்லை மாநகர திமுக சார்பில் நாளை டவுனில் வைத்து நடைபெற உள்ளது. இதில் மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் பங்கு பெற நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story