திருநெல்வேலி எம்பியிடம் பயணிகள் சங்கம் கோரிக்கை

திருநெல்வேலி எம்பியிடம் பயணிகள் சங்கம் கோரிக்கை
எம்பியிடம் கோரிக்கை
திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம் வள்ளியூரில் நிற்காத வந்தே பாரத், நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ், ஹெளரா எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல ஆவண செய்திட இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் காமராஜர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், நாங்குநேரி ராதாபுரம் ரயில் பயணியர் சங்கம் மற்றும் வள்ளியூர் அரிமா சங்கம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story