காங்கேயம் வந்த அமைச்சர் கே. என். நேருவுக்கு வரவேற்பு

காங்கேயம் வந்த அமைச்சர் கே. என். நேருவுக்கு வரவேற்பு
காங்கேயம் வந்த அமைச்சர் கே. என். நேருவுக்கு வரவேற்பு கொடுத்த நிர்வாகிகள்
கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த மேயர் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மதியம் கோவையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் காங்கேயம் பயணியர் மாளிகைக்கு வருகை தந்தார். அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாதன், காங்கே நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன்,பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.கே.கார்த்திகேயன் காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து காங்கேயம் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி குறித்து கேட்டறிந்த அமைச்சர் கே.என்.நேரு மதியம் திருச்சி புறப்பட்டு சென்றார்.
Next Story