கோட்ட அளவிலான நுகர்வோர் குழுக் கூட்டம்...

கோட்ட அளவிலான நுகர்வோர் குழுக் கூட்டம்...
சங்ககிரி:கோட்ட அளவிலான நுகர்வோர் குழுக்கூட்டம்‌‌.‌.‌..
சேலம் மாவட்டம், சங்ககிரியில், எடப்பாடி, சங்ககிரி வட்டங்களுக்குட்பட்ட கோட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ந.லோகநாயகி தலைமையில் வருகின்ற வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளன. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பை சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.
Next Story