ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியது.

ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியது.
ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்து குலுங்கியது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், பூங்காவனத்தம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் அன்பு என்பவர் அவரது வீட்டில் வெற்றிலை உட்பட பல்வேறு வகையான செடிகளை வளர்த்து வருகிறார். அதே போன்று பிரம்ம கமல பூ செடியையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் சுமார் 10 க்கும் மேற்பட்ட பூக்கள் பூத்து குலுங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பூத்து வருவதால் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Next Story