புனல்குளத்தில் நாளை மின்தடை!

புனல்குளத்தில் நாளை மின்தடை!
மின் நிறுத்தம்
கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் தொகுப்பு துணை மின் நிலையம் மற்றும் குளத் துார்நாயக்கர்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் புனல்குளம், தெத்துவாசல்பட்டி மஞ்சப்பேட்டை, தச்சங்கு றிச்சி விராலிப்பட்டி, நத்த மாடிப்பட்டி,சோழகம் பட்டி, நொடியூர் சமுத்திரப் பட்டி, கொத்தம்பட்டி, அரி யாணிப்பட்டி, காடவார யன்பட்டி,புதுநகர், முது குளம், குளத்துார் நாயக் கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர் குடிகாடு, ஆத் தங்கரைப்பட்டி கீராத்துார், பருக்கை விடுதி, குளத்துார் மூக்கப்புடையான்பள்ளம், திடீர் காலனி ஆகிய பகுதிகளில் நாளை (8ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை புனல் குளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.
Next Story