புதுக்கோட்டை நகராட்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
Pudukkottai King 24x7 |7 Aug 2024 3:53 AM GMT
போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த மற்றும் நிரந்தர துப்புரவு பணி மேற்கொள்ளும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story