பாபநாசம் அணையில் நீர் வெளியேற்ற விபரம்
Tirunelveli King 24x7 |7 Aug 2024 3:57 AM GMT
பாபநாசம் அணை
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்த அணையில் இருந்து 1155 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு எதுவும் பதிவாகி வில்லை என மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
Next Story