புதுக்கோட்டையில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்!

புதுக்கோட்டையில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்காடு பி.ஆர்.எம். திருமண மஹாலில், கணக்கன்காடு, முள்ளன்குறிச்சி, பொன்னன்விடுதி, வட தெரு, வணக்கன்காடு, களபம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். எனவே அப்பகுதி மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story