கேர்மாளம் மலைக் கிராமத்தில் விழும் நிலையில் உள்ள மின்கம்பம்

X
கேர்மாளம் மலைக் கிராமத்தில் விழும் நிலையில் உள்ள மின்கம்பம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர் மாலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பூதாளபுரம் கிராமத்தில் மின் கம்பம் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனடியாக அகற்றும் படி மின்வாரியத்துக்கு பலமுறை மனு கொடுத்தும் மின்வாரியத்தினர் செவி சாய்க்கவில்லை ஏதேனும் உயிரிழப்பு ஏற்படும் முன் மிகவும் ஆபத்தான நிலையில், உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற பூதாலபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

