பேருந்து நிலையத்தை அனைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு ..

பேருந்து நிலையத்தை அனைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு ..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர்மன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பேருந்து நிலையத்தை அனைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என நகர்மன்றத்தில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரக் கோரியும், அணைப்பாளையம் படையப்பா பேருந்து நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என 14 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி அவர்களிடம் சைனிகர் திருமண மண்டபத்தில் சந்தித்து பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனுக்களை இராசிபுரம் புதிய பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.
Next Story