அதிகாரிகள் மீது புகார்: தெடாவூர் பேரூராட்சியில்

X
கெங்கவல்லி:வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் வங்கி அமைந்துள்ளது. நேற்று மாலை காமராஜர் நகர் விவசாயி மணிவேல், பயிர் கடன் வாங்க வங்கிக்கு வந்த போது, அங்கிருந்த பணியாளர் டீ வாங்கிவர அனுப்பி உள்ளார். இதனால் வேதனைய டைந்த விவசாயி, இதுகுறித்து வங்கியின் செயலாளரிடம் கூறியபோது, தவறுதலாக நடந்துள்ளது என்றவர், பணி யாளரை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட இணை பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் தெரி்விக்கின்றனர்.
Next Story

