மின்னல் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக பலி

X
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில் திருக்கோவிலுார் அடுத்த நெமிலி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் கருப்பன் மகன் சேகர் என்பவரது பசுமாடு உயிரிழந்தது. அதேபோல், வாணாபுரம் அடுத்த மேலப்பழங்கூரை சேர்ந்த வேளாங்கண்ணி மகன் செங்கோல் என்பவரது கூரை வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.
Next Story

