குறைதீர்க்கும் கூட்டம் அறிவித்த மாவட்ட ஆட்சியர்

குறைதீர்க்கும் கூட்டம் அறிவித்த மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்ட அளவில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது விநியோக குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை கைபேசி எண் பதிவு, போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story