புதுகையில் கோரை புற்களை அகற்ற கோரிக்கை!
நகரில் பாப்பன்குளத்தில் கோரைப் புற்கள் வளர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 10 அடி முதல் 12 அடி வரை வளர்ந்துள்ளதால் மழைக்காலங்களில் அங்கு தேங்கும் நீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்கள் அந்த குளத்தில் குப்பைகளை போடுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மாவட்ட நிர்வாகம் கோரை புற்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story



