விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு!

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைகாண விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அருணா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இப்போட்டி தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 74017 03498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்
Next Story