ராமநாதபுரம் விலையில்லா மிதிவண்டியை எம்எல்ஏ வழங்கினார்

X
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அலங்கார மாதா உயர்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 200 பேருக்கு இன்று இலவச விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மாணவ மாணவியருக்கு மிதிவண்டியை வழங்கினார் நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி 31 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெயபாரதி தலைமையாசிரியர் லூர்து மேரி மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்
Next Story

