பரமத்தி வேலூர் மாரியம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்.

X
Paramathi Velur King 24x7 |9 Aug 2024 9:39 PM ISTபரமத்தி வேலூர் மாரியம்மனுக்கு ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வெற்றிலை அலங்காரம்.
ஆடிமாதம் நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பரமத்தி வேலூர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு வருடமும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற பூஜையில் அம்மனுக்கு வெற்றிலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story
