புதுக்கோட்டையில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்!

புதுக்கோட்டையில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவிக்கையில், 78வது சுதந்திரத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என்றும், இதன் விலை ₹25 ஆகும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
Next Story