ஆண்டாள் திருக்கல்யாணம்

ஆண்டாள் திருக்கல்யாணம்
பக்தி
திருமயம் சத்யமூர்த்தி பெருமாள் கோயிலில் வரும் 12ஆம் தேதி ஆடி 27 முன்னிட்டு மாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் பக்தர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 106ஆம் திருப்பதி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story