அம்மை நோய் தடுப்பூசி முகாம்!

அம்மை நோய் தடுப்பூசி முகாம்!
நிகழ்வுகள்
ஆலங்குடி அருகே குப்பகுடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடைகளுக்கான அம்மை நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு குப்பகுடி ஊராட்சி மன்ற துணை தலைவர் தலைமை தாங்கினார். இதில் வேங்கிடாகுளம் கால்நடை உதவி மருத்துவர் பாவை தலைமையில் 200-க்கும் அதிகமான கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டது.
Next Story