புதுக்கோட்டை மருத்துவருக்கு விருது!

புதுக்கோட்டை மருத்துவருக்கு விருது!
நிகழ்வுகள்
புதுடில்லியில் புதுக்கோட்டையை சேர்ந்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினர் மருத்துவர் ஆர்.ஜி. ஆனந்திற்கு பொது சுகாதாரம், குழந்தை நலம், பேரிடம் மேலாண்மை, பணியில் சிறப்பாக பணியாற்றியதாக மத்திய அரசின் சிறப்பு விருந்தினை மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் சஞ்சைசேத் நேற்று வழங்கினார். இதனை புதுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Next Story